அஜித், விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தானா?

322

தமிழ் சினிமாவின் தற்போதைய ராக் ஸ்டார் என்றால் சிவகார்த்திகேயன் தான். இவருடைய படங்கள் சுமாராக இருந்தால் கூட சூப்பர் ஹிட் தான்.

தற்போது இவர் அட்லீயின் உதவி இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதை தொடர்ந்து அட்லீ மற்றும் ‘வீரம்’ சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

அட்லீ அடுத்து விஜய்யுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிவாவும் அஜித்துடன் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்களின் பார்வை அடுத்து சிவகார்த்திகேயன் மீது விழுந்துள்ளது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்துயுள்ளது.

SHARE