அஞ்சல் மூல வாக்களிப்பு – மாவட்ட ரீதியான முடிவுகள்

137

 

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலின்  அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரத்தினபுரி, திருகோணமலை, அம்பாந்தோட்டை, காலி,மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்று மாவட்டங்களிலும், ஐதேக ஒரு மாவட்டத்திலும், தமிழரசுக் கட்சி ஒரு மாவட்டத்திலும் முன்னிலையில் உள்ளன.

 • யாழ்ப்பாண மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 10,087 – 66.37%

ஐக்கிய தேசியக் கட்சி – 1,472 – 9.69%

தமிழ்க் காங்கிரஸ் – 1,398 – 9.20%

ஈபிடிபி – 1,233 – 8.11%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 591 –3.89%

 • வன்னி மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 3,681 – 57.52%

ஐக்கிய தேசியக் கட்சி – 1,444 – 22.57%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –  770 12.03%

சிறிலங்கா காங்கிரஸ் – 185 –2.89%

 • மட்டக்களப்பு மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 6,056  – 64.03%

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1,390 –14.70%

ஐக்கிய தேசியக் கட்சி – 1,101 –11.64%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 708 –7.49%

 • நுவரெலிய மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி –  8,438 – 55.91%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,888 – 39.01%

ஜேவிபி –  623 – 4.13%

 • கொழும்பு  மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி –  11,446 – 44.32%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 10,867 – 42.08%

ஜேவிபி – 3,087 –11.95%

 • மொனராகல மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி –  8,503 – 49.17%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,310 – 42.27%

ஜேவிபி – 1,413 – 8.17%

 • மாத்தறை மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 11,647 – 48.41%

ஐக்கிய தேசியக் கட்சி  –  8,921 – 37.08%

ஜேவிபி – 3,276 – 13.62%

 • மாத்தளை மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 8,627 – 48.18%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7,890 – 44.06%

ஜேவிபி – 1,253 – 7.00%

 • புத்தளம் மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 4,503 – 46.89%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,192 –43.65%

ஜேவிபி – 653 – 6.80%

 • பொலன்னறுவ மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 8,454 – 57.45%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,031 –34.19%

ஜேவிபி – 1,173 –7.97%

 • காலி மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,501 – 48.06%

ஐக்கிய தேசியக் கட்சி  –  12,839 – 39.80%

ஜேவிபி – 3,465 – 10.74%

 • அம்பாந்தோட்டை மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8,441 – 49.91%

ஐக்கிய தேசியக் கட்சி  –  5,955 – 35.21%

ஜேவிபி – 2,401 – 14.20%

 • திருகோணமலை மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய தேசியக் கட்சி – 5,215  – 48.79%

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,894 – 27.08%

இலங்கை தமிழரசுக் கட்சி – 2,099 – 19.64%

ஜேவிபி – 301  – 2.82%

 • இரத்தினபுரி மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 11,367 – 49.46%

ஐக்கிய தேசியக் கட்சி  – 9,673 – 42.09%

ஜேவிபி -1,808 -7.87%

SHARE