அடுத்த மாதம் வெளியாகும் ஐபோன் 14: சிறப்பம்சங்கள் என்னென்ன?

261

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 ரக செல்போன்கள் விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில் அதில் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் மதிப்புமிக்க செல்போன் நிற்வனமாக கருத்தப்படும் ஐபோன் நிறுவனம் தனது ஐபோன் 13 ரக செல்போனின் மேம்படுத்தப்பட்ட அடுத்த மாடல்களாக ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் 14 பிரோ மேக்ஸ் போன்ற ரகங்களில் வெளியாகவுள்ளன.

ஐபோன் நிறுவனத்தின் செல்போன்கள் வெளிவரும் புதிய புதிய அம்சங்களே, பின் நாள்களில் மற்ற செல்போன் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படும்.அவ்வாறு அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ஐபோன் 14 ரக மாடலின் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பம்சங்கள்:
ஆறு புள்ளி ஏழு அங்குல அளவில் ஓ.எல்.இ.டி திரை, நீண்ட நேர பேட்டரி திறன், துரிதமாக சார்ஜ் செய்யும் வசதிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன.கூடுதல் செய்திகளுக்கு: போருக்கு தயாராகும் சீனா…தைவான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயார்

அத்துடன் ஐபோன் 14 மாடலில் இரட்டை கேமரா அம்சங்களையும், முந்திய ஐபோன் மாடல்களை ஓப்பிடுகையில் சிறப்பான கேமரா அம்சங்களையும் கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SHARE