அட்டகாசமான வசதியுடன் Outlook iOS அப்பிளிக்கேஷன்

456
Outlook மின்னஞ்சல் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை அறிந்ததே.இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் iOS சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பதிப்பில் மின்னஞ்சலில் இணைக்கும் கோப்புக்களை நேரடியாகவே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.அதாவது மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும் (Attach) Word, Excel மற்றும் PowerPoint போன்ற கோப்புக்களை மொபைல் சாதனங்களினூடாக ஒன்லைனில் வைத்தே எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பினை App Store தளத்திலிருந்த தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

இணையத்தள முகவரி

SHARE