mment
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையை பறிப்பதாக அதன் செயலாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தரப்பும், மஹிந்த ராஜபக்ச தரப்பும் தமிழின அழிப்பாளர்கள் என்பதால் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து அனந்தி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பத் தெரிவிக்கும் வகையில் தமிழரசுக்கட்சி அவருடைய உறுப்புரிமையை பறித்திருக்கிறது.
இது தொடர்பில் அனந்திக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம்,