அனேகன், காக்கிசட்டை, என்னை அறிந்தால் வசூல்-முழு விவரம்

324

பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பிடித்த நடிகர்களின் படங்களாக வெளிவந்துள்ளது.

தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த காக்கிசட்டை 3 நாட்களில் ரூ 1.51 கோடி, அனேகன் மூன்று வார முடிவில் ரூ 3.98 கோடி, 4 வார முடிவில் என்னை அறிந்தால் 5.92 கோடி வசூல் செய்துள்ளது.

SHARE