அப்துல்கலாம் கனவை விதைக்க ஆவணப்படம் தயாரிப்பு: கங்கை அமரன் தகவல்

152
கண்ணதாசன் பதிப்பக வெளியீட்டாளரான காந்தி கண்ணதாசன் கூறுகையில், கலாம் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் இந்தியா முன்னேறவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது.

அக்னி சிறகுகள் புத்தகம் 9 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. அவர் கடைசியாக எழுதிய “உங்களது வருங்காலத்தை செதுக்குங்கள்” என்ற புத்தகம் வெளிவரவில்லை. அது விரைவில் வெளியிடப்படும் என்றார்.

SHARE