அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

11
கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டை ஆண் ஒருவரே மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE