அம்மா, தம்பியுடன் இணைந்து தொகுப்பாளினி பிரியங்கா செய்த விஷயம்

15

 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா.

இதனை தொடர்ந்து, கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

அம்மா, தம்பியுடன் இணைந்து தொகுப்பாளினி பிரியங்கா செய்த விஷயம்.. வீடியோ இதோ

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்த பிரியங்கா தற்போது, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை ராஜுவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

Fun வீடியோ
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது அம்மா, தம்பியுடன் இணைந்து Fun-ஆன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE