அயர்லாந்து காதலியை மணம் செய்யும் இலங்கைப் பெண்.விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

356

அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச் சேர்ந்த ஆன் மேரி ஓ டூல் எனும் பெண்ணை காத லித்து வந்தார்.

ஒரு பாலின திருமணங்களை சட்டபூர்வமானதாக்குவதற்கு அயர்லாந்து மக்கள் கடந்த மாதம் 23 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1045135அதையடுத்து தனது காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி யொன்றின் தில் விக்கிரமசிங்க வெளியிட்டார்.

இத் திருமண யோசனைக்கு ஆன் மேரி சம்மதம் தெரிவித்தார்.

செயற்கை முறையில் கருத்தரித்ததில் விக்கிரமசிங்கவுக்கு கடந்த மாதம் 17 ஆம் திகதி ஆண் குழந்தையொன்று பிறந்தமை குறிப்பிடத்தக்கது.Ajrlantu

SHARE