அரங்கத்தை அதிர வைத்த சிவகார்த்திகேயன்

340

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியை காண சிவகார்த்திகேயன் சென்றார்.

அப்போது அங்கிருந்த கேமராமேன்கள் இவரை நோக்கி கேமராவை திருப்ப மொத்த அரங்கமும் விசில் அடித்து கொண்டாடியது. சிவகார்த்திகேயனும் எல்லோரையும் பார்த்து கை அசைக்க, சத்தம் இன்னும் அதிகமானது.

சிவகார்த்திகேயனுடன் காமெடி நடிகர் சதீஷும் இந்த மேட்சை காண வந்திருந்தார்.

SHARE