அரச நிறுவனங்களில் மின் மற்றும் எரிபொருள் செலவை குறைக்க நடவடிக்கை

272

 

அரச நிறுவனங்களின் மாதாந்த எரிபொருள் மற்றும் மின்சார செலவுகளை 10 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

magintha-chambika_CI

இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க, அமைச்சரவையில் தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய அரச நிறுவனங்களுக்கு மின்சக்தி மற்றும் எரிபொருளில் இயங்கும் ஹைப்ரைட் வாகனங்கள், குறைந்த மின்சக்தியில் இயங்கும் மின்சார உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

SHARE