அவுஸ்திரேலிய அணியின் வெற்றிப்பின்னணியை கையாளும் கோஹ்லியின் திட்டம்

325
இந்திய டெஸ்ட் அணியின் அணித்தலைவராக கோஹ்லி பொறுப்பேற்றுள்ளார்.இவர் தனது லட்சியம் பற்றி கூறுகையில், இந்திய அணியிடம் மற்ற அணிகளை வீழ்த்தும் திறமை உள்ளது. அதற்கு அவர்களை ஒருங்கினைத்தாலே போதும்.

280 நாட்கள் வரை ஒன்றாக இருக்கும் அணி வீரர்களுக்கு இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்துவது முக்கியம்.

அவுஸ்திரேலிய அணியின் ஒற்றுமைதான் அவர்களின் வெற்றிக்கு காரணம். அதேபோல் இந்திய அணியை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறினார்.

SHARE