ஆர்யாவை கண்டித்த விஷால்

151

ஆர்யா, விஷால் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள பாபும் புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்யா தயதுசெய்து நீ என்னுடைய பாயும் புலி ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்துவிடாதே.

பாண்டிய நாடு நிகழ்ச்சியில் நீ பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய் என்று டுவிட் செய்துள்ளார்.

SHARE