ஆர்யா மீண்டும் அஜித் படத்தில் நடிக்கிறார்…

356

அஜித்-ஆர்யா கூட்டணியில் வெளிவந்த ஆரம்பம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஆர்யா 2ண்ட் ஹீரோ என்றாலும், அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதை தொடர்ந்து இவருடைய ரசிகர் வட்டமும் அதிகமானது. சமீபத்தில் யதார்த்தமாக ஆர்யா, அஜித்தை பார்த்துள்ளார்.

அப்படி பார்க்கையில் மீண்டும் உங்களுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார். அதற்கு அவரும் அதை நான் முடிவு செய்ய முடியாது, கதை தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ, மீண்டும் இந்த கூட்டணி விரைவில் இணைந்தாலும் ஆச்சரியம் இல்லை.

SHARE