ஆஸ்கருக்கு செல்லும் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

12

 

2023ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதில் நாமினேட் ஆகவுள்ள படங்கள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த எந்தெந்த படங்கள் 2023ஆம் ஆண்டுகாண ஆஸ்கர் விருதில் இடம்பெறும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அதன்படி, இந்தியாவை சேர்ந்த குஜராத்தி மொழி படமான Chello Show { The Last Film Show } ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Chello Show-வில் ரஜினிகாந்த்
இப்படத்தை Pan Nalin என்பவர் இயக்கியுள்ளார். பவின் ரபாரி, பாவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படத்தில் ரஜினியின் Reference என்று கூறி வருகிறார்கள்.

SHARE