ஆஸ்கர் ரேஸில் ஒரு தமிழ் படம்

360

தமிழ் சினிமா நாளுக்கு நாள் பல தரமான படைப்புகளால் உயர்ந்து கொண்டே போகின்றது. சமீபத்தில் கூட காக்கா முட்டை படம் உலக விருது விழாக்களில் பல விருதுகளை தட்டிச்சென்றது.

தற்போது மீண்டும் அப்படி ஒரு தரமான படம் செப்டம்பர் 24ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் தேசிய விருது வென்ற படம் குற்றம் கடிதல்.

 

இப்படம் இந்தியா சார்பில் போட்டியிடும் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் முதல் 5 படத்திற்குள் உள்ளது. கண்டிப்பாக இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது அதிர்வலையை ஏற்படுத்துவது உறுதி.

SHARE