ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ்: கால்இறுதியில் ஜோஸ்னா தோல்வி

191
ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா, போட்டித்தரநிலையில் முதலிடம் வகிக்கும் அனி ஆவுடன் (ஹாங்காங்) நேற்று மோதினார்.

34 நிமிடம் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த ஜோஸ்னா 7-11, 4-11, 8-11 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார்

SHARE