இசையின் மறுப்பெயர் இசைஞானி இளையராஜாமரக்கன்று நட்டு பிறந்தநாள் கொண்டாட்டாம்

675

இசையின் மறுப்பெயர் என்னவென்றால் கண்டிப்பாக அது இசைஞானி இளையராஜா தான். இந்திய மக்கள் அனைவரும் மேற்க்கத்திய இசையை மட்டும் கேட்டு வந்த நிலையில், கிராமிய இசையால் எல்லோரையும் தன் பக்கம் இழுத்தவர் தான் இவர்.

இன்று (ஜூன் 2) இசைஞானி தன் 71 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மரக்கன்று நட்டு தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொடுத்து நம்மை இன்றும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கும் ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு ‘ தினப்புயல் பத்திரிகை ’ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வதில் பெருமையடைகிறோம்.

 

SHARE