இதுவரை பலருக்கும் தெரியாத நடிகை நயன்தாராவின் ரகசியம்.. சிலருக்கு மட்டுமே இப்படி அமையுமாம்

7

 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

கடந்த 6 வருடங்களாக தான் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் தாய்லாந்தில் ஹனிமூன் சென்றிருக்கிறார்கள்.

இது தான் அந்த ரகசியம்
இந்நிலையில், கடந்த 19 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நடிகை நயன்தாராவின் ஒரு சிறு ரகசியம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், நடிகை நயன்தாராவின் இடது கையில் மொத்தம் ஆறு விரல்கள் உள்ளனர். லட்சத்தில் சிலருக்கு மட்டுமே அமையும் விஷயம், நயன்தாராவின் கைகளிலும் உள்ளது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

SHARE