இத்தனை கோடி வசூல் செய்ததா ஜி.வி படம்? ஆச்சரியத்தில் கோலிவுட்

319

 தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்கள் என்றால் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா ஆகியோர் தான். இவர்களை தாண்டி சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, ஆகியோர் மினிமம் கேரண்டி வசூல் நடிகர்கள்.

தற்போது இந்த இளம் நடிகர்களுக்கு போட்டியாக இரண்டாவது படத்திலேயே வளர்ந்து விட்டார் ஜி.வி.பிரகாஷ்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தமிழகத்தில் மட்டும் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது படத்திலேயே ஜி.வி இந்த உயரத்தை எட்டியது அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவைத்துள்ளது.

SHARE