இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த

164

இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த

291G0816_01.MOV.Still001

கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கவும், சுயாட்சியை நிறுவவும் விரும்புகிறார். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டவை மட்டுமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு – என்றும் அவர் மேலும் சொன்னார்.

Dr-Sivamokan-copy1

SHARE