இனி எந்த நடிகராலும் இது முடியாது- ரஜினி படைத்த சாதனை

433

ரஜினிகாந்த் தான் என்றும் இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார். இவர் சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார்.
9951654_orig

இதில் இதுவரை இவர் 12 டுவிட் தான் செய்துள்ளார். ஆனால், அதற்குள் 20 லட்சம் பேர் ரஜினியை பின் தொடர்கின்றனர்.

இவை வேறு எந்த நட்சத்திரங்களுக்கும் சாத்தியம் இல்லை, ரஜினியால் மட்டுமே சாத்தியம் என அனைவரும் கூறி வருகின்றனர்.

SHARE