இன்று முதல் விலைகுறைப்பு அமுல்

29

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோ நெத்தலி 150 ரூபா, சிவப்பு பச்சை அரிசி 6 ரூபா, கீரி சம்பா 15 ரூபா மற்றும் பெரிய வெங்காயம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு;

01. சிவப்பு பச்சை அரிசி – 199 ரூபா

02. கீரி சம்பா – 225 ரூபா

03. பெரிய வெங்காயம் – 225 ரூபா

04. நெத்தலி – 1,150 ரூபா

SHARE