இன்று வெளியாகும் மீள் பரிசோதனை பெறுபேறுகள் May 26, 2023 175 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளின் மீள் பரிசோதனை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.