இன்றைய உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி விபரம்

89

 


கத்தாரில் நடைபெறும் ஃபிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் குழு Bயில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்தும் ஈரானும் இன்று போட்டியிடுகின்றன. இப்போட்டி இலங்கை நேரம் மாலை 6.30மணிக்கு இடம்பெறுவதுடன் குழு A யில் அங்கம் வகிக்கும் செனகல் மற்றும் நெதர்லாந்து அணிகள் இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு போட்டியிடவுள்ளன.

SHARE