இப்படியெல்லாம் செய்யாதீர்கள்- ரசிகர்களை திட்டிய ஆர்யா

325

ஆர்யா எப்போது ரசிகர்களிடம் ஜாலியாக தான் பேசுவார். ஆனால், நேற்று கொஞ்சம் கோபமாகவே சில அறிவுரைகளை கூறினார்.

ஏனெனில் புலி படம் தள்ளிப்போனதும் சிலர் #PuliBackedDueToYatchan என்று TAG-யை ட்ரண்ட் செய்தனர். இதை ஒரு ரசிகர் ஆர்யாவிடம் சுட்டிக்காட்ட, இதை உடனே நிறுத்துமாறி ஆர்யா கட்டளையிட்டார்.

மேலும், புலி படம் கிராபிக்ஸ் வேலையால் தான் தள்ளிப்போனது என விளக்கம் அளித்தார்.

SHARE