இரண்டே நாளில் சூப்பர் ஸ்டார் செய்த அதிரடி

310
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதுநாள் வரை ரஜினிகாந்த் திரைக்கதை புத்தகத்தை படித்ததே இல்லையாம்.

முதன்முதலாக கபாலி படத்தின் திரைக்கதை புத்தகத்தை படித்தாராம். அதுவும் இரண்டே நாட்களில் படித்து முடித்து விட்டார்.

 

இரண்டு நாள் கழித்து ரஞ்சித்தை சந்தித்து, அந்த இடைவே[one_fourth last=”no”]Content here[/one_fourth]ளை காட்சியை இப்படி நடிக்கலாமா? என்று கேட்க, ஒரு நிமிடம் ரஞ்சித் அசந்து விட்டாராம். அதான் சூப்பர் ஸ்டார்.

SHARE