இரத்தினபுரி தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவு January 8, 2015 362 பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களின் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான பெறுபேறு தற்போது அறியக் கிடைக்கிறது. மஹிந்த ரஷபக்ஸ 11264 மைத்தரிபால சிறிசேன 9053