இறுதிச் சுற்றுக்கு யுபுன் அபேகோன் தகுதி

120
இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் 100 மீட்டர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

12° MEETING INTERNAZIONALE “CITTÀ DI SAVONA” தடகளப் போட்டியின் முதல் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

யுபுன் 10.01 வினாடிகளில் 100 மீட்டரை கடந்துள்ளார்.

SHARE