மரண அறிவித்தல்: இறைபதம் அடைந்தார் நடேசபிள்ளையின் அன்பு மனைவி மகேஸ்வரி

745

மரண அறிவித்தல்

உமையாள்புரம் பரந்தனை பிறப்பிடமாகவும், 9ஆம் ஒழுங்கை,கோவிற்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடேசபிள்ளை மகேஸ்வரி 29.09.2021 அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் நடேசபிள்ளையின் அன்பு மனைவியும், செல்லத்துரை நாகேஸ்வரி, காலஞ்சென்ற செல்லத்துரை கந்தசாமி, காலஞ்சென்ற செல்லத்துரை பாலசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

ந.ரவிகரன், ந.பாஸ்கரன்(லண்டன்), ந.கருணாகரன்(லண்டன்), ந.சுதாகரன் (லண்டன்), ந.பிரபாகரன்(விஸ்வமடு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ர.தனுசியா, ர.தனுசியன், பா.லக்சியா, க.ரம்யா, க.ரக்ஸா, க.கருஸா, பி.எழிலரசி, பி.சதுர்சிகன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

குபேராம்பாள் ரவிகரன், பாஸ்கரன் சந்திரமலர், கருணாகரன் வசந்தி, பிரபாகரன் சதீஸ்னா, சுதாகரன் சாலினி ஆகியோரின் மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இறுதிக்கிரியைகள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

(தகவல் குடும்பத்தினர்)

தொடர்புகளுக்கு : 077 65 18 116 (மகன் ரவிகரன்)

SHARE