இலங்கைக்கு வருகை தந்திருந்த பாப்பரசர் பிரான்ஸிஸ் இன்று முற்பகல் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பண்டாரநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று பாப்பரசரை வழியனுப்பிவைத்தார்
379