இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு தினப்புயல் பத்திரிகை வாழ்த்து

147

இலங்கையில் 17.08.2015 அன்று நடைபெற்ற 15 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம், வன்னித் தேர்தல் தொகுதி மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்களின் பலத்த ஆதரவினைப்பெற்று 14 ஆசனங்களை வெற்றி கொண்டு மேலதிகமான இரண்டு போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. எனவே இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், அவர்களுக்கான முழுஆதரவினையும் வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் வன்னியில் இருந்து தமிழ் மக்களின் குரலாக வெளிவந்துகொண்டிருக்கும் தினப்புயல் பத்திரிகை தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

‪#‎யாழ்‬ மாவட்டம்

1.சிவஞானம் சிறிதரன் – 72058
2. மாவை சேனாதிராஜா – 58732
3. எம். ஏ. சுமந்திரன் – 58043
4. த. சித்தார்த்தன் – 53743
5. ஈ. சரவணபவன் – 43223

‪#‎வன்னி‬ மாவட்டம்

6. சார்ள்ஸ் நிர்மலநாதன் – 34620
7. செல்வம் அடைக்கலநாதன் – 26397
8. சிவசக்தி ஆனந்தன் – 25027
9. வைத்தியகலாநிதி சிவமோகன் – 18412

‪#‎மட்டக்களப்பு‬ மாவட்டம்

10. ஞா. சிறிநேசன் – 48221
11. எஸ். எஸ். அமல் – 39321
12. சீ.யோகேஸ்வரன் – 34039

‪#‎அம்பாறை‬ மாவட்டம்

13. ரொபின் 17,779

‪#‎திருகோணமலை‬ மாவட்டம்

14. ஆர்.சம்பந்தன் 33834

 

SHARE