இலங்கைப் பாராளுமன்றத்திற்கு அருகில் சடலம் மீட்பு.

309

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியவன்னாஓயாவில் சடலம் ஒன்தை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் தெமட்டகொடப் பகுதியில் கை கால் அற்ற சடலம் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.

 

SHARE