இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு-தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

375

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளியிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன 6, 217, 162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

10915190_622323181234127_530967040987981451_n

 

10347641_10152950021584351_3151040067160243817_n

SHARE