இலங்கையில் அல்ஹைதா இயக்கம் உருவெடுத்துள்ளது இதனை ஒழித்துக்கட்டவே அரசு தீவிர முயற்சியில் முஸ்லீம் இனத்தை சுத்திகரிக்கிறது.

465

imagesCAZDPOYF

விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லீம் தரப்பினரால் இலங்கையரசிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலைமைகள் ஏற்பட்டதன் காரணமாகவே இன்று அரசாங்கம் முஸ்லீம் இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகளை இலங்கையில் கட்டவீழ்த்துள்ளது. 25முஸ்லீம் நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அதனுடைய நடவடிக்கைகள் ஆழமாக கால்பதித்துள்ளது.

கிடா

ஒரு நாட்டிலுள்ளவர்களை பல்வேறு இனங்களாக,குழுக்களாகப் பிரித்து தீவிரவாதத்தினை உருவாக்குவதே அமெரிக்காவின் முக்கிய இலக்காகும்.
அதனொரு கட்டமாகவே இலங்கையிலும் இவ்வாறான செயற்பாடுகளை அமெரிக்கரசு கட்டவீழ்த்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலகட்டத்தில் அல்ஹைதாவோ அல்லது வேறு அமைப்புக்களோ இலங்கையில் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படவில்லை.

anna-maveerar-2009-640x374

 

ஆனால் இன்று விடுதலைப்புலிகளின் பின்னடைவின் காரணமாக அல்ஹைதா, ஹமாஸ், தவ்பீக், ஜிகாத் போன்ற முஸ்லீம் அமைப்புக்கள் தமது முஸ்லீம் மதத்தினை போதிக்கவும், முஸ்லீம் இனத்தினை வளர்க்கவும், பொருளாதார முதலீடுகள் போன்றவற்றில் தாங்கள் நிலையாக நிற்றல் போன்ற விடயங்களின் அடிப்படையில் இலங்கையரசினை கவிழ்க்கும் ஒரு சதித்திட்டமாகவே தற்பொழுது முஸ்லீம் அமைப்புக்களாலும், அமெரிக்கரசினாலும் திட்டமிட்டு இச்சுத்திகரிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

e4sz8

இது உள்நாட்;டு விவகாரம் என்றாலும் கூட இன்று சர்வதேச மட்டத்தில் முஸ்லீம்களுக்கெதிரான கொடுமைகள் என்று முஸ்லீம் நாடுகளிலுள்ள தலைவர்கள் கண்டிக்கும் அளவிற்கும், மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தில் கரியினைப் பூசுமளவிற்கும் இச்செயற்பாடுகள் அமைந்துவிட்டன.

இலங்கையரசினைப் பொறுத்தவரையில் புலனாய்வு, இராணுவம், பொலிஸ் போன்ற துறைகளிலும் சரி முஸ்லீம் இனத்தவர்களின் பங்களிப்புக்கள் பாரியளவில் காணப்படுகின்றது. இவ்வாறு திட்டமிட்டு சிங்கள-முஸ்லீம் என்கின்ற துவேசத்தினை உருவாக்கி பிரிவினைகளைத் தோற்றுவிப்பதனூடாக இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பையும் இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றத்தினையும் கொண்டுவர முடியும் என சர்வதேச நாடுகள் திட்டம்தீட்டியதன் அடிப்படையிலேயே இவ்வாறான சதிப்புரட்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

Sri Lanka's President Rajapaksa attends the Executive Session III at the Commonwealth Heads of Government Meeting in Perth
சதிப்புரட்சிகள் எங்கெல்லாம் ஏற்பட்டதோ அங்கெல்லாம் அமெரிக்கரசு மூன்றாம் தரப்பாக மத்தியஸ்தம் வகித்து சுதந்திரத்தினையும் குழப்பத்தினையும் விளைவித்திருக்கின்றது. இதன் பின்னணியில் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பொதுபலசேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரசேரர் இருப்பதாகவும் கூறப்படுவது வெளிப்படையான உண்மைகள் மட்டுமே.

ஆனால் இவர்களினுடைய பின்புலத்தில் அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் செயற்படுகின்றது என்பதுதான் உண்மையான விடயம். ஏற்கனவே பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குள் அல்-ஹைதா தீவரவாதம் நுழைந்துவிட்டது.

இதனை இலங்கையரசு அப்புறப்படுத்த தவறினால் அரபு நாடுகளில் எவ்வாறு கழுத்துவெட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்களோ அவ்வாறான நிலைமை இலங்கையில் உருவாகும்.

20120706_004435

 

இன்று அரபு நாடுகளில் இடம்பெறும் அல்-ஹைதாவின் நடவடிக்கைகளைப் பார்க்குமிடத்து அனைத்தும் புலப்படும்.
மேற்குறிப்பிடப்பட்டவாறு இலங்கையில் முஸ்லீம் இயக்கங்களின் செயற்பாடுகள் இருப்பதனால் இலங்கையரசு விழிப்புணர்வுடன் செயற்படுமாயின் மேற்குலக நாடுகளின் சதிப்புரட்சியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். இல்லையேல் இலங்கையரசு மண்ணைக்கவ்வ வேண்டிய நிலைமையேற்படும்.
– இரணியன் –

SHARE