இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்

418

 

இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்.
uno-film-10

இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் புலம்பெயர் தமிழர் அமைப்பின் தமிழர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது.

ஐ.நாவின் சில பெறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இவ் ஆவணப்பட வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE