இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

403

 

இலங்கையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய காயங்களை தூண்ட வேண்டும் என்பதனை விடவும் யுத்தம் தொடர்பான மெய்களை கண்டறிவது உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழியமைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE