இலங்கை அணியின் பயிற்றுநராக ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்ய பேச்சு

334

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ஜொன்டி ரோட்ஸை நியமிப்பதற்கான பேச்சுக்களில் இலங்கை கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஜொன்டி ரோட்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுநராக பணியாற்றுகிறார். இலங்கை அணியின் பயிற்றுநர்கள் விலகிய நிலையில் வரும் ஜுன் 8 ஆம் திகதி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 2 ருவென்ரி-20 போடடிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வருகிறது. இந்நிலையிலேயே இலங்கை அணியினருக்குப் பயிற்சிகளை வழங்க ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை கடும் முயற்சி

SHARE