இலங்கை இந்திய 2வது டெஸ்ட் நாளை. ஜாம்பவானுக்கு விடை கொடுக்க அணைவரும் தயார்

176

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நாளை 2 வது டெஸ்ட் போடடிக்கு தீவிர பயிற்சி என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலி தெரிவிப்பு மேலும் கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவான் குமார் சங்கக்காராவிற்கு விடை கொடுக்க இரு அணியினரும் காத்திருக்கின்றனர். மேலும் பல நாடுகளின் முன்னால் அணித்தலைவர்களும் ஓய்வு பெற்ற வீரர்களும் சங்கக்காராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  சங்கக்காராவின் இறுதி சர்வதேச போட்டி என்றதால் வெற்றியுடன் சங்காவை வழியனுப்ப இலங்கை வீரர்கள் எதிர்பார்க்கிறார்கள் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE