இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர்

375

 

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 7 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவியேற்றுக்கொண்டார் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஶ்ரீபவன் முன்னிலையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன முன்னிலையில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ண, சம்பிக்க ரணவக்க உபட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்

SHARE