இளம் வயதில் தந்தையாகிவிட்டீர்களா? அப்படியானால் மரணம் எப்போது?

408
22 வயதில் தந்தை ஆகும் ஆண்கள் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 26 சதவீதம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.சமீபத்தில் பின்லாந்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், 25 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றவர்களைவிட இளம் வயதில் கணவன், தந்தை மற்றும் குடும்பத் தலைவர் போன்ற பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ளது.இதனால் அவர்கள் தங்கள் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது தான் நடுத்தர வயதில் மரணம் அடைவதற்கான காரணம் என கூறப்படுகிறது.

SHARE