இளைய தளபதி குறித்து நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறிய ஜோதிகா

331

தமிழ் சினிமாவில் ஈடு இணையில்லா நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சியில் ஜோதிகா பங்கேற்றார்.

இதில் விஜய் குறித்து கேட்ட போது ‘நான் ஹீரோயினாக நடித்து ஹிட்டான முதல் படம் குஷி, அது விஜய் அவர்களுடன் நடிக்கும் போது தான் அமைந்தது’ என கூறியுள்ளார்.

SHARE