இளைய தளபதி விஜய் சொன்னார் ஆனால் பாபி சிம்ஹா செய்தே காட்டிவிட்டார்?

282

ஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் பாபி சிம்ஹா. இவர் படித்து வளர்ந்தது எல்லாம் கொடைக்கானல் தான்.

இப்பகுதியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக்கை குப்பையாக கொட்டுக்கின்றன, இதனால், அப்பகுதி பெரும் மாசடைகின்றது. இதை வன்மையாக கண்டித்து இதை இதோடு நிறுத்துமாறு பாபி சிம்ஹா கூறியுள்ளார்.

இதற்காக எதிராக அவர் பல விழிப்புணர்வு நடிகை ரோகினியுடன் இணைந்து போராட்டங்களையும் செய்து வருகிறார். கத்தி படத்தில் விஜய் கூறியதை நிஜ வாழ்க்கையில் பாபி சிம்ஹா நிகழ்த்திவிட்டார்.

SHARE