உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

318

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து  தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

RANILv

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு தங்கள் கட்சி ஆயத்தமாக இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

20ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் சிலர் ஆதரவு வழங்கவில்லை என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE