உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

378

aus-champion-02

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் காலிறுதியுடன் திரும்பின.

அரையிறுதியில் நியூசிலாந்திடம் தென்ஆப்பிரிக்க அணியும், இந்திய அணி, அவுஸ்திரேலியாவிடமும் தோற்று, தொடரை விட்டு வெளியேறியது.

இந்நிலையில் இன்று மெல்போர்னில் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

SHARE