உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று: 2-0 என உருகுவேவை வீழ்த்தி கொலம்பியா வெற்றி

461
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது.

ஆட்டத்தின் துவக்க நேரத்தில் இருந்தே பந்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கொலம்பிய வீரர்கள், உருகுவே அணியின் கோல் கனவு நிறைவேறாத வகையில் சிறப்பாக விளையாடி இந்த வெற்றியை தங்களுடையதாக்கிக் கொண்டனர்.

இதன் மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் முதன்முறையாக கொலம்பியா அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று முன்னேறியது.

SHARE