உலகநாடுகளில் உள்ளவர்கள் எமது இலங்கையினை புரிந்துகொள்ளாததன் காரணமாகவே இன்னமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ளது

586

 

உலகநாடுகளில் உள்ளவர்கள் எமது இலங்கையினை புரிந்துகொள்ளாததன் காரணமாகவே இன்னமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ளது. இந்திய அரசினை 30வருடங்கலாக நம்பி கடைசியில் தமிழ்மக்களுக்கு கிடைத்த பரிசு முள்ளிவாய்க்கால் யுத்தம் தான். தற்பொழுது ஆட்சிபுரியும் இந்தியாவின் பா.ஜ.க அரசுடன் எமது அரசியல் நகர்வினை கூட்டமைப்பாகிய நீங்கள் மிக உன்னிப்பாக செயற்படுவதன் மூலமாகவே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தரமுடியும். வரலாறுதவர்கள் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

SHARE