உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் செய்த வசூல்

90

 

தமிழ் சினிமாவில் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் வெளியானது, அதற்கு அடுத்து ரிலீஸ் ஆன பெரிய நடிகரின் படம் என்றால் அது டான் தான்.

நேற்று வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,. படக்குழு முதல் நாள் முதல் ஷோவை வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக இணைந்து படம் பார்த்தார்கள்.

உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் செய்த வசூல்- மாஸ் காட்டும் நடிகர்

படம் செய்த முதல் நாள் வசூல்

இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்துள்ளது.

உலகம் முழுவதும் படம் ரூ. 15 கோடி வரை முதல் நாளில் மட்டும் வசூலித்திருக்கிறது, வெளிநாட்டில் மட்டுமே ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளதாம்.

வரும் நாட்களில் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் ரிலீஸ் இல்லை என்பதால் டான் நல்ல வசூல் செய்யும் என்கின்றனர்.

SHARE