உலகிலேயே மிகவும் கறுப்பான குழந்தை! இணையதளங்களில் தீயாக பரவும் புகைப்பாடங்கள்.

178

அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வருகிறது. நாட்டில் பல நவீன வசதிகள் வந்தாலும் மனைத மனம் என்ன்வோ சுருங்கி கொண்டுதான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறி பாகுபாடு உலகம் அறிந்தது. உலகில் தோன்றிய மனித இனங்கள் ஒன்றுக்கொன்று சமம் அற்றவை என்ற சித்தாந்தம் ஆதிக்க இன மக்களிடம் வளர்ந்து, அந்த மனப்பான்மையே நிறவெறியாகவும் வளர்ந்தது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கறுப்பு இன மக்கள் அனுபவித்த கொடிய துயரங்கள் சொல்லி மாளாது.

வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா மட்டும் அல்லாமல், தென் ஆப்பிரிக்கா உட்பட உலகின் ஏனைய நாடுகளிலும் விடுதலைக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. ஒவ்வொரு நாட்டிலும் தன்னலமற்ற தலைவர்கள் தோன்றி இன வெறிக்கு எதிராகப் போராடினார்கள்.

இந்த நிலையில் உலகிலேயே அதிக கறுப்பு நிற குழந்தை தென் ஆப்பிரிக்காவில் பிறந்து உள்ளது. இந்த புகைபடம் தென் ஆப்பிரிக்க சமூக இணைதளங்களில் பரவி வருகிறது. இந்த குழந்தையின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஆனால் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.

மனிதன் தொடர்ந்து நிறத்தால் மற்றும் உயரம் எடை ஆகியவற்றால் ஈர்க்கபட்டவனாக உள்ளான்.அதுபோலவே இந்த குழந்தையின் புகைப்படம் உள்ளது.இந்த புகைப்படம் நெட்டிசன் மத்தியில் மிகுந்த விமர்ச்சனத்தை தூண்டி உள்ளது.அதே நேரம் அடுத்த போட்டோவில் இருக்கும் குழந்தைக்கு 2 வயது ஆகிறது. அந்த குழந்தை எவ்வாறு நடக்கவேண்டும் என கற்று கொள்கிறது.

இந்த குழந்தை உலகின் மிக கறுப்பான குழந்தை என பதிவு செய்யபட்டு உள்ளதாக கூறபட்டு உள்ளது.ஆனால் இந்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை என தெரியவில்லை.அதே நேரம் இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் மாற்றபட்டிருக்கலாமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.black boydarkest-baby

– See more at: http://www.canadamirror.com/canada/44452.html#sthash.TMkEzTPK.dpuf

SHARE